லாபம் திரைப்படத்தின் ட்ரைலர் திகதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படத்தின் ட்ரைலர் வரும் ஆக.22ம் திகதி வெளியாகும் என அறிவிப்பு!