ரெட்மி 9ஏ புதிய வேரியண்ட்: என்ன அம்சங்களை கொண்டுள்ளது…??

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்! -  lifeberrys.com Tamil இந்தி

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தற்சமயம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்:

  • 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
  • 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
  • ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
  • 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
  • டூயல் சிம், ஸ்பிலாஷ் ப்ரூஃப்
  • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
  • 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்