ரூ. 6,999-க்கு ஸ்மார்ட்போன்: சந்தைக்கு வந்த ஐடெல் விஷன் 1 !!

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

ஐடெல் விஷன் 1 விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 18 ஆம் தேதி துவங்குகிறது.

இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு… 

itel Vision 1 launched in India: Know price, features, specifications and  more | Technology News – India TV


ஐடெல் விஷன் 1 சிறப்பம்சங்கள்:

  • 6.088 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
  • ஐஎம்ஜி8322 ஜிபியு, ஆண்ட்ராய்டு 9
  • 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
  • டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
  • 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
  • 0.3 எம்பி டெப்த் சென்சர்
  • 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.04ஜி, வைபை, ப்ளூடூத்
  • 4000 எம்ஏஹெச் பேட்டரி
  • நிறம்: கிரீன் மற்றும் புளூ நிறங்களில்
  • விலை: ரூ. 6, 999