ரூ. 17,999-த்திற்கு ஹானர் ஸ்மார்ட்வாட்ச்!

HONOR Watch GS Pro Price/Specs/Review | HONOR Official Site (Global)

ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்:

  • 1.39 இன்ச் 454×454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
  • ஹூவாய் கிரின் ஏ1 சிப்
  • ப்ளூடூத் 5.1
  • 4 ஜிபி மெமரி
  • 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
  • மைக்ரோபோன், ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங் வசதி
  • MIL-STD 810G சான்று
  • 455 எம்ஏஹெச் பேட்டரி
  • நிறம்: மிட்நைட் பிளாக் 
  • விலை: ரூ. 17,999