ரூ.1,24,999… விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன இருக்கும்..?

Motorola Razr 2 With 5G Fall Release Rumor | HYPEBEAST

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனை அக்டோபர் 12 ஆம் திகதி தொடங்கும் நிலையில் மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் பாலிஷ்டு கிராபைட் நிறத்தில் ரூ. 1,24,999-க்கு கிடைக்கும்.

Motorola Razr 5G is launched in India: available exclusively on Flipkart.

 

மோட்டோரோலா ரேசர் 5ஜி சிறப்பம்சங்கள்:

  • 6.2 இன்ச் 2142×876 பிக்சல் ஹெச்டி பிளஸ் சினிமா விஷன் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே
  • 2.7 இன்ச் குவிக் வியூ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
  • அட்ரினோ 620 ஜிபியு
  • 8 ஜிபி (LPPDDR4x) ரேம், 256 ஜிபி மெமரி
  • டூயல் சிம்
  • 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, f/1.7
  • 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
  • கைரேகை சென்சார், வாட்டர் ப்ரூப் வசதி
  • 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி
  • 2800 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்