ரூ.10,000 பட்ஜெட்டில் நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில்….

Nokia 2.4 - The next affordable Nokia smartphone brings power to the masses - YouTube

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

நோக்கியா 2.4 சிறப்பம்சங்கள்:

 • 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
 • ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
 • அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 13 எம்பி பிரைமரி கேமரா
 • 2 எம்பி டெப்த் சென்சார்
 • 5 எம்பி செல்பி கேமரா
 • 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5
 • மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
 • 4500 எம்ஏஹெச் பேட்டரி

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,500 முதல் தொடங்குகிறது.