யாழில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளை!

யாழ்ப்பாணம், மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

இவர்கள் வாள் , கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்

இதன்போது வாள் , கோடரி உள்ளிட்டவற்றுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று முகங்களை மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்து அவர்களை அச்சுறுத்தி 17 பவுண் நகைகளையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்” என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.