யாருக்மே தகுதி இல்லைன்னு இந்த ஒரு ப்ரோமோவிலே தெரிஞ்சுடுச்சு!

இதெல்லாம் ஒரு டாஸ்க்கா…? இழுத்து மூடிட்டு வீட்டுக்கு போங்க எல்லோரும்

பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேச வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்கள் திக்குமுக்காடி விட்டனர்.

இதெல்லாம் பாக்குறதுக்கு எப்படி இருக்குன்னா.. இவங்களே வட நாட்டு டிஸ்கோ சாந்திகளை இறக்கு வாங்கலாம் அப்புறம் தமிழில் பேசனும்னு கட்டாய விதிமுறை கொடுத்து அத பார்க்க வைப்பாங்களாம். இன்று வெளியான மூன்று ப்ரோமோவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஒன்றுமில்லை. ப்ரோமோவே இப்படி இருக்குன்னா நிகழ்ச்சி என்ன லட்சணத்துல இருக்குமோ என ஆடியன்ஸ் புலம்பி வருகின்றனர்.