மேலும் 246 பேருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் உறுதி!

கம்பஹா-மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின்  மேலும் 246 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது.