மேலும் பலருக்கு தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்த 144 பேரும் மற்றும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 08 பேரும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.