மேலும் பலருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 57216ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 49261 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.இந்நிலையில், இன்னும் 7677 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Srilanka_news