முள்ளிக்குளம் கிராமத்தில் யானை தாக்கி 34 வயது யுவதி மரணம்

கணவன் மனைவி இருவரும் காட்டில் வேட்டைக்குச் சென்று இருக்கிறார்கள். கணவன் மனைவியை வயல் ஓரமாக நிற்குமாறு கூறி விட்டு காட்டுக்குள் சென்றிருக்கிறார் இந்நிலையில் வயல் ஓரமாக நின்ற மனைவியை யானை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே மனைவி பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.