முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனது வாக்கினை பதிவு செய்தார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனது வாக்கினை பதிவு செய்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனர் வாக்களிப்பு நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.