முதன்முறையாக பிகினி உடையில் குளியல் வீடியோவை வெளியிட்ட லட்சுமி மேனன்!

Lakshmi Menon all set for a comeback | Tamil Movie News - Times of India

நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கும்கி, குட்டிபுலி, ஜிகர்தண்டா, மித்ரன், நான் சிவப்பு மனிதன், வேதாளம் பொன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

கேரளத்து வரவான லட்சுமி மேனனின் முக பாவனையும் , குடும்பபாங்கான தோற்றமும் தான் அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது,. ஆனால், அதை புரிந்துகொள்ளாத அம்மணி மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன் என கூறி தனது மார்க்கெட்டை இழந்துவிட்டார்.

இதற்கிடையில் புது நடிகைகளின் வரவுகளால் அம்மணி பின்னுக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து குளியல் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்ளை இன்ப மழையில் நனைய வைத்துள்ளார்.