மீண்டெழும் வாழ்வின் சறுக்கல்

விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை.
அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை
செடியாகவோ மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன.
இவ்வாறே மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும்.
விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல்
விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள்.
வாழ்க்கை வரமாகும்.