மினுவங்கொட தொற்றுள்ளானவர்களில் இதுவரை 186 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

மினுவங்கொட கொத்தணியில் கோவிட்-19 தொற்றுள்ளானவர்களில் இதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று(21) மாத்திரம் மினுவங்கொட கொவிட் கொத்தணியில் 166 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.அதன்படி, இதுவரை மினுவங்கொடை கொத்தணியில் 2508 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.