மார்க்கம் வாகன விபத்து விசேட பொலீஸ் பிரிவு விசாரணை

ஒண்டாரியோ பொலீசார் நேற்று மார்க்கம் பகுதியில் நடந்த ஒரு வாகன விபத்து தொடர்பாக தமது  விசாரணைகளை தாம் மேற்கொள்ளுவதாக தெரிவித்துள்ளனர் 

பொலீஸ் விசேட புலனாய்வு பிரிவின் (SIU ) ட்விட்டர் பதிவில் தாங்கள் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்

இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை விபத்து நடந்த  highway  7 அருகில் உள்ள  பகுதியான Wootten way Ninth line நேற்றைய தினம் போக்குவரத்துக்கு மூடப்பட்டு இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது