மார்க்கம் பகுதியில் வீடு ஒன்றினுள் இருந்து 50 வயதுள்ள ஒரு ஆணின் உடல் கண்டுபிடிப்பு

மார்க்கம் பகுதியில் வீடு ஒன்றினுள் இருந்து 50 வயதுள்ள ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கபட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்,மேலும்  இறந்தவரின் உடலில் பல அடிகாயங்கள் இருந்ததாக பொலீசார்  மேலும் தெரிவிக்கின்றனர்

Highway 407  bayview சந்திப்புக்கு அருகாமையில் உள்ள  Feeney Lane பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

குறிப்பிட சம்பவம் நிகழ்ந்த பொது அந்த இடத்தில் இருந்து சென்ற ஒரு வாகனத்தை பொலீசார் தேடுகின்றனர்