மழலையில் அன்று

மழலையில் அன்று
மனம் மகிழ்ந்து ரசித்த
மழை தூறல் நினைவுகள்
மறக்காமல் இன்றும் எம்
மனங்களில் நினைவு தூறல்களாக