மறைத்தாலும் மறுக்காதே!

500+ Eye Images [HD] | Download Free Pictures On Unsplash

உன் விழி வழியே
வழிந்தோடும் வெட்கத்தால்
என் உயிருக்குள் உண்டான
காற்றழுத்தம்,

இமைகொண்டு நீயும்
மறைக்கையில், என்னுயிரும்
புயல்காற்றில் சிக்கிய
காகிதமாய்!