மன்னாரில் 100ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் தொற்று நிலை அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

#srilanka_news