மனந்திறந்து பாராட்டு தெரிவிக்கும் ரசிகர்கள்!

Image may contain: 2 people, people standing and people on stage


பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரி மகுடம் சூடியதை முன்னிட்டு மக்கள் அதனை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.