மஞ்சிமா வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்.

மஞ்சிமா மோகனின் புதிய புகைப்படங்கள்... | Manjima Mohan Photos | nakkheeran

நயன்தாரா , ஓவியா, அமலா பால் போன்று கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகள் இன்று முன்னணி நடிகையாக வளர்த்துள்ளனர். அந்த லிஸ்ட்டில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான “இப்படை வெல்லும்” சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

ரசிகர்களை கிறங்கடித்த சிம்பு பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..! மஞ்சிமா  மோகன்.. - Cinemapettai

இந்நிலையில் மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் அவரது ரசிகர்ளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உடல் எடை குறைத்து ஹன்சிகா போன்று ஸ்லிம் ஆகியுள்ளார். உங்களது அழகே அந்த Chubby லுக்ஸ் தான்… இப்படி கெடுத்துக்கிட்டிங்களே மஞ்சிமா என ரசிகர்கள் புலம்பி தள்ளியுள்ளனர்.