மஞ்சள் கட்டைகளுடன் மூவர் கைது

மன்னார், முந்தலபிட்டிய கடற்கரை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 520 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த மஞ்சள் தொகை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22 மற்றும் 55 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.