போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் கைது : ரியா

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

ஆனால் அவரது குடும்பத்தார் சுஷாந்த் தற்கொலைக்கு நடிகை ரியா காரணம் என்று அவர் மேல் வழக்கு தொடர்ந்தனர். அந்த விசாரனையில் ரியா போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த விசாரனையில் ரியா போதை மருந்து பயன்படுத்தும் 25 பிரபலங்களின் பெயர்களை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பெயர்களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் பெயரும் வந்துள்ளதாம்.

இந்த தகவல் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் NCB குழு விரைவில் ரகுல் ப்ரீத் சிங்கிடம் இதுகுறித்து விசாரனை நடத்துவார்கள் என தெரிகிறது