போதைப்பொருள் வர்த்தகர் கைது

பாதாள உலகக்குழு உறுப்பினர் மாகந்துரே மதூஷின் பிரதான போதைப்பொருள் வர்த்தகரான ‘பாதாகொட புசியா’ என்ற நபர் பேருவளை – பாதாகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது அவரிடம் இருந்து 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 4 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.