புரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா

Couple Silhouette Breaking Up A Relation On The Beach At Sunset Stock Photo  - Download Image Now - iStock

கோபங்களும் கட்டுப்பாடுகளும்

என் அன்பின் வெளிப்பாடுகளே..

இதை நீ புரிந்துகொள்வாய் என்று நினைத்தேன்,

ஆனால் நீயோ பிரிந்து சென்றாய்…