புத்தளம் பகுதியில் பச்சிளம் குழந்தை கற்பழித்து கொலை!

புத்தளம் பகுதியில் 1 வயது 4மாதமுமே ஆன பச்சிளம் குழந்தை கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இச் சம்பவம் பற்றி பொலிசார் தெரிவிக்கையில் சந்தேகத்தின் பெயரில் புத்தளம் பகுதியை சேர்ந்த M.நவாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.