புதிய மெமரி மாடலில் சாம்சங் கேலக்ஸி A21s: விலை & விவரம் உள்ளே!!

Samsung Galaxy A21s review - GSMArena.com tests

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் புதிய மெமரி மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் பிளாக், புளூ  மற்றும் சில்வர் நிறங்களில் ரூ. 17,499-க்கு கிடைக்க உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு… 


சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்:

  • 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
  • எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
  • 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
  • 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
  • 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
  • 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
  • 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
  • 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
  • 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
  • பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
  • 5,000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்