புதிய பெயரில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மைக்ரோமேக்ஸ்!

Micromax announces 'In' sub-brand for its budget phones in India yet again  | Technology News – India TV

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது துணை பிராண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது துணை பிராண்டை இன் (in) எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளது. 

இன் பிராண்டின் தோற்றம், நிறம் உள்ளிட்டவை இந்தியாவின் நீல நிறங்களை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ரீ-என்ட்ரி கொடுக்க இந்த பிராண்டின் மீது மைக்ரோமேக்ஸ் ரூ. 500 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.