புதிய பரிமாணத்தில் நடிகை ரித்விகா.

பிரபல இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படம் மூலம் அறிமுகமாகி பல மக்களை தனது நடிப்பால் கவர்ந்தவர் நடிகை ரித்விகா.

இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் வாய்ப்பு கிடைத்து பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.பிறகு இவர் மெட்ராஸ், இருமுகன், கபாலி போன்று முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து அந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

இவர் பிறகு சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியான BIG BOSS நிகழ்ச்சியில் பங்கு பெற்று அந்த ஷோவின் டைடில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார்.

இந்த ஷோவானது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் மத்தியில் இவர் சிறப்பாக விளையாடி பல லட்ச மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை ரித்விகா.

மேலும் தற்போது மாடர்ன் உடையில் இவர் கண்ணிற்கு லென்ஸ் களை அணிந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.மேலும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.