புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்வு வைபவம் இடம்பெற்று வருகின்றது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறுகின்றது.
இதில் 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு பதவிகள், மாவட்ட ரீதியான தலைவர்கள், இணைத்தலைவர்கள் பதவிகள் வழங்கப்படுகின்றன.
இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரம்
சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
 பியங்கர ஜயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்துமிந்த திஸாநாயக்க – சூரிய சக்தி காற்று மற்றும் மின் உற்பத்தி கருத்து திட்டம்தயாசிறி ஜயசேகர – பத்திக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்திலசந்த அழகியவன்ன – கூட்டுறவு சேவை, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்புசுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே – சிறைச்சாலை மறுசீரமை மற்றும் சிறை கைதிகள் புனர்வாழ்வுஅருந்திக்க பெர்னாண்டோ – தென்னை கித்துல், பனை, இறப்பர் மேன்மை செயற்பாடு, அது தொடர்பான உற்பத்தி செயற்பாடு மற்றும் இறக்குமதிநிமல் லன்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்


 ஜயந்த சமரவீர – கொள்கலன் முனையங்கள், துறைமுக வள வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில்ரொஷான் ரணசிங்க – காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சி காணி மற்றும் சொத்து அபிவிருத்திகனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர் திருத்துதல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச் செய்கைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதிவிதுர விக்ரமநாயக்க – தேசிய மரபுரிமை அருங்கலைகள்ஜானக வக்கும்புர – கறும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்ச் செய்கை மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி மேம்பாடுவிஜித வேறுகொட – அறநெறி பாடசாலை, பிரிவெனாக்கள், பிக்குமார் கற்றை – பிக்குமார் பல்கலைக்கழகம்ஷெஹான் சேமசிங்க – சமுர்த்தி வதிவிட பொருளாதாரம் நுண்நிதி, சுய தொழில்மொஹான் டி சில்வா – உரம் உற்பத்தி மற்றும் வளங்கள்லொஹான் ரத்வத்தை – இரத்தினகல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்கள்மாவட்ட ரீதியான அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனம் ஜனாதிபியினால் வழங்கி வைப்பு


கொழும்பு – பிரதீப் உதுகொடகம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதானகளுத்துறை – சஞ்சீவ எதிரிமான்னகண்டி – வசந்த யாப்பா பண்டாரமாத்தளை – எஸ். நாமக்க பண்டாரநுவரெலியா – எஸ். பி. திசாநாயக்ககாலி – சம்பத் அத்துகோரளமாத்தறை – நிபுண ரணவக்கஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தியாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தாவவுனியா – கே. திலீபன்மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்அம்பாறை – டி. வீரசிங்கதிருகோணமலை – கபில அத்துகோரளகுருநாகல் – குணபால ரத்னசேகரபுத்தளம் – அசோக பிரியந்தஅனுராதபுரம் – எச். நந்தசேனபொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரளபதுளை – சுதர்ஷன தெனிபிட்டியமொனராகலை – குமாரசிறி ரத்நாயக்கஇரத்தினபுரி – அகில எல்லாவலகேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க.