பீட்சா 2 நடிகைக்கு ஆண் குழந்தை-பிரபலங்கள் வாழ்த்து

சூது கவ்வும், பீட்சா 2, அச்சம் என்பது மடமையடா, அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் அஞ்சலி ராவ்.

மேலும் விஜய் சேதுபதியுடன் வன்மம் படத்தில் ஜோடியாகவும் நடித்திருந்தார்.

நடிகை அஞ்சலி ராவ் – ஜோமின் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.