பிரித்தானியாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்படும் – பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில்  இதுவரையான காலப்பகுதியில் பேர்  3 லட்சத்து 10 ஆயிரத்து 825 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் 46 ஆயிரத்து 574 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை பிரித்தானியாவில் முடக்க செயற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என பிரத்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.