பிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகள் தடை நீக்கம்!

இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொவிட் வைரஸ் காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சால் தெரிவிக்கப்படுகின்றது.

#Srilanka_news