பிரமாண்ட படத்தில் பாகுபலி ஹீரோவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

Actor Prabhas Salary 70 crore || நடிகர் பிரபாஸ் சம்பளம் ரூ.70 கோடி

பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட நபராகிவிட்டார் நடிகர் பிரபாஸ், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சாஹோ என்ற படமும் மெகா பட்ஜெட் படம்தான்.

இந்நிலையில், இவர் அடுத்து ராதேஷ்யாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து, ஆதி புருஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் இந்தியாவின் ஆதிகாவியமான ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஷுக்கு ஜோடியாக சீதா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.