பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம்.வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.