பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கும் அந்த 16 போட்டியாளர்கள் லிஸ்ட் !

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்போர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளர்களின் அறிமுகம் இருக்கும்.

இந்நிலையில் இந்தமுறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கும் 16 போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் ரம்யா பாண்டியன் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றும்

நடிகை ஷிவானி நாராயணன்
நடிகை கேப்ரில்லா
டிவி தொகுப்பாளினி அர்ச்சனா
நடிகர் ஜித்தன் ரமேஷ்
நடிகர் ரியோ ராஜ்
நடிகர் ஆரி
பாடகர் ஆஜித்
நடிகை ஷனம் ஷெட்டி
நடிகர் அனுமோகன்
பாடகர் வேல்முருகன்
நடிகை ரேகா
டிவி நடிகை அறந்தாங்கி நிஷா

ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்