பிக்பாஸ் ஜூலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்…

ஜாக்கிரதை ஜூலி.. இதையும் மீரா மிதுன் காப்பின்னு சொல்லப் போறாங்க.. வைரலாகும்  'பிளாக்'பிக்ஸ்! | Bigg Boss Julie's Black Lives Matter photos goes viral! -  Tamil Filmibeat

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஜூலி, இவர் ஜல்லிக் கட்டு போராட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டார்.

பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடையே அதிகமாகப் பரீட்சயமானார்.

juli

இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது அவர் கடற்கரையில் படுத்திருப்பது போன்று அவர் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.