பிக்பாஸில் இருக்கும் அனிதா சற்றுமுன் போட்ட உருக்கமான பதிவு – என்ன ஆச்சு?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனிதா சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவினை இட்டுள்ளார். அதில், “பெத்த பிள்ளையை விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு… 7 வருடமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன்..7 வருடமா செய்தி வாசிப்பு, எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல, நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு பிடித்த வேலை…

“உனக்கு அப்பறம் வந்த புது பொண்ணுங்கள்ளாம், சீரியல் ஷோ அது இதுனு வளந்துட்டாங்க… நீ ஏன் இன்னும் நியூஸயே படிச்சிகிட்டு வளராம இருக்கனு நிறைய பேர் கேப்பாங்க” திடீர் ட்ரெண்டிங்க்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும்…அதுல நிறையவே சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சும்..நான் எந்த வாய்ப்பையும் ஏத்துக்கல..அடுத்து எடுத்து வக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனசுக்கு சரினு பட்டா மட்டும் தான் ஏத்துக்கணும்னு கடந்த 2 வருடமா செய்திகளை விடாம இருந்தேன்..

கடைசியா இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம். நான் பிரம்மிச்சு பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கத்துல நிக்கிர வாய்ப்பு. உலகத்து சினிமாக்காரன்லாம் வாய பொலந்து வியந்த ஒரு நடிகன் என் பெயர உச்சரிக்க போகிற ஒரு வாய்ப்பு. அவர் பக்கதுல நின்னு பேசி இருக்கேன்னு என் அடுத்த சந்ததிக்கிட்டயும் சொல்லி சொல்லி பெருமபட்டுக்க கூடிய ஒரு வாய்ப்பு..

வெற்றி பெறுவதெல்லாம் வேற விஷயம்.. முதல்ல இந்த வாய்ப்பு என்பதே அவ்ளோ எளிதில் கிடைக்க கூடிய வாய்ப்பு இல்லை…. இத கண்டிப்பா experience பண்ணனும்னு தான் இந்த முடிவு. எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து.. உள்ளே! நான் நானாக!! என்று பதிவிட்டுள்ளார். இதை அனிதாவின் கணவர் பிரபா பதிவிட்டுள்ளதாக கீழே தெளிவுப்படுத்தியுள்ளார். அனிதா பிக்பாஸில் இருக்கும் வரை அவரது அனைத்து சமூகவலைத்தள பக்கத்தையும் அவரது கணவர் கையாளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு..7 வர்ஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன்..7 வர்ஷ செய்தி வாசிப்பு..எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல ..நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை.. . "உனக்கு அப்பறம் வந்த புது பொண்ணுங்கள்ளாம்,சீரியல் ஷோ அது இதுனு வளந்துட்டாங்க..நீ ஏன் இன்னும் நியூஸயே படிச்சிகிட்டு வளராம இருக்கனு நிறைய பேர் கேப்பாங்க" . திடீர் ட்ரெண்டிங்க்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும்…அதுல நிறையவே சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சும்..நான் எந்த வாய்ப்பையும் ஏத்துக்கல..அடுத்து எடுத்து வக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனசுக்கு சரினு பட்டா மட்டும் தான் ஏத்துக்கணும்னு கடந்த 2 வர்ஷமா செய்திகளை விடாம இருந்தேன்.. . கடைசியா இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம்! . நான் பிரம்மிச்சு பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கத்துல நிக்கிர வாய்ப்பு..! . உலகத்து சினிமாக்காரன்லாம் வாய பொலந்து வியந்த ஒரு நடிகன் என் பெயர உச்சரிக்க போகிற ஒரு வாய்ப்பு.. . அவர் பக்கதுல நின்னு பேசி இருக்கேன்னு என் அடுத்த சந்ததிக்கிட்டயும் சொல்லி சொல்லி பெரும பட்டுக்க கூடிய ஒரு வாய்ப்பு.. . வெற்றி பெருவதெல்லாம் வேற விஷயம்..முதல்ல இந்த வாய்ப்பு என்பதே அவ்ளோ எளிதில கிடைக்க கூடிய வாய்ப்பு இல்ல…. . இத கண்டிப்பா experience பண்ணனும்னு தான் இந்த முடிவு!! . எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து..உள்ளே! நான் நானாக!! This official page is temporarily handled by admin @itsme_pg

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on