பிகினி உடையில் சூடேற்றும் இலியானா!

நடிகை இலியானா லேட்டஸ்ட் ஹாட் போஸ்

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோ கிராபர் ஆன்ருவை காதலித்து திருமணம் செய்யாமல் லிவ் இன் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் அவருடனான காதலை முறித்துக்கொண்டார். தற்போது சிங்கிள் வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வரும் இலியானா பீச்சில் பிகினி உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை ஸ்தம்பிக்க

Bikini Photos: Ileana D'Cruz is all set to set your hearts racing

செய்துவிட்டார்.