பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளானேன் – இந்தி சூப்பர் ஸ்டார் மகள்

Mumbai Crime: Woman sexually harassed by cops in Kandivli; probe on

சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் அமீர்கானின் மகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகள் தான் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

எனக்கு 14 வயதிருக்கும்போது நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அப்போது அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை…அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே ஒருவருடம் ஆனது. ஆனால் என் பெற்றோர் அதிலிருந்து என்னை மீட்டனர். இதைப்பற்றி நான் யாரிடமும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.