பாகுபலி ஹீரோவுக்கு சர்ப்பிரைஸ் …..’’ராதே ஸ்யாம் ‘’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

RadheShyam!

ராதே ஸ்யாம் படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகி டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிய உலக அளவில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் விரிந்தது.

அத்துடன் பிரபாஸின் சம்பளமும் நூறு கோடியைத் தாண்டிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.