பட்ஜெட் விலை, அசத்தலான அப்டேட்ஸ்… அறிமுகமானது Redmi 9 Prime.

Redmi 9 Prime Specs: Redmi 9 Prime with 5,020 mAh battery launched, price  starts at Rs 9,999 - Times of India

64 ஜி.பி மெமரி கொண்ட மொபைல் ரூ.9,999-க்கும், 128 ஜ.பி மெமரி கொண் மொபைல் ரூ.11,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் விலை மற்றும் அசத்தலான அப்டேட்ஸ் உடன் இந்தியாவில் ரெட்மி 9 ப்ரைம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட் போன் இந்தியாவில் நேற்று விற்பனைக்கு வந்தது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 17-ம் தேதி ரெட்மி தளத்திலும், அமேசான் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி 9 ப்ரைம் 2 விதமான வேரியன்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. 64 ஜி.பி மெமரி கொண்ட மொபைல் ரூ.9,999-க்கும், 128 ஜ.பி மெமரி கொண் மொபைல் ரூ.11,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Xiaomi launches affordable Redmi 9 Prime in India | SaveDelete

ரெட்மி 9 ப்ரைம் சிறப்பம்சங்கள்

  • பேட்டரி திறன் : 5020 mah
  • பிராசசர் : மீடியாடெக் ஹீலியோ G80 SoCஸ்கீரின் : 6.53 இன்ச்
  • கொரிலா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
  • கேமரா : 13MP பிரைமரி கேமரா, 8MP வைட் ஆங்கிள் கேமரா, 5MP மேக்ரோ சூட்டர், 2MP டெப்த் கேமரா

மேலும் 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.