பட்ஜெட் விலையில் ரியல்மி சி12 !!

The affordable Realme C12 is coming! Here are the features! | the  Teknolojiok

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் மாடல் ஸ்மார்ட்போன் வரும் 18 ஆம் தேதி அறிமுகம் ஆக உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு… 


ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்:

  • 6.5 இன்ச் 1600×720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
  • 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
  • ஐஎம்ஜி பவர்விஆர் ஜிபி8320 ஜிபியு
  • 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
  • ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
  • 13 எம்பி பிரைமரி கேமரா
  • 2 எம்பி லென்ஸ்
  • 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
  • 5 எம்பி செல்ஃபி கேமரா
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
  • நிறம்: மரைன் புளூ மற்றும் கோரல் ரெட் 
  • விலை: ரூ. 9,588