பட்ஜெட் விலையில் POCO C3:

போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

POCO C3 price in India, specs, Flipkart sale date | 91mobiles.com

 

போக்கோ சி3 சிறப்பம்சங்கள்:

  • 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 IPS LCD ஸ்கிரீன்1
  • 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
  • IMG PowerVR GE8320 GPU
  • 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
  • 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
  • டூயல் சிம் ஸ்லாட், ஸ்பிலாஷ் ப்ரூப்
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
  • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2
  • 2 எம்பி மேக்ரோ கேமரா
  • 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
  • 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்

விலை விவரம்: 

போக்கோ சி3 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 7,499 

போக்கோ சி3 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,499 

போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் புளூ, லைம் கிரீன் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.