பட்ஜெட் விலையில் தயாராகும் சாம்சங் ஸ்மார்ட்போன்!

Samsung will release Galaxy A12

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தயாராகி வருகிறது. 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் விவரங்கள் சில கசிந்துள்ளது. அதாவது மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் ஆகியவை. முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் போன்றே புதிய கேலக்ஸி ஏ12 மாடலின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.