பட்ஜெட் விலையில் கூல் ஸ்மார்ட்போன்

Coolpad Cool 6 : Price in Nepal, Specifications, Features, Availability

கூல்பேட் நிறுவனம் கூல் 6 பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

கூல்பேட் கூல் 6 சிறப்பம்சங்கள்:

  • 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19:5:9 டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர்
  • 900MHz ஏஆர்எம் மாலி-G72 MP3 GPU
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் கூல் யுஐ
  • 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
  • 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி
  • ஹைப்ரிட் டூயல் சிம், கைரேகை சென்சார்
  • 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
  • 2 எம்பி டெப்த் கேமரா
  • 2 எம்பி மேக்ரோ கேமரா
  • 21 எம்பி பாப்-அப் செல்பி கேமரா, f/2.0
  • யுஎஸ்பி டைப் சி, 4000 எம்ஏஹெச் பேட்டரி


விலை விவரம்: 

கூல்பேட் கூல் 6, 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 

கூல்பேட் கூல் 6, 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.