பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை திகதி அறிவிப்பு!

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு! |  Infinix Hot 9 Pro Next Sale ...

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனையானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

பட்ஜெட் விலையில் விற்பனை இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனான பட்ஜெட் விலை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

Infinix Hot 7 Pro || வானவில் : இன்பினிக்ஸ் ஹாட் 7 புரோ

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ டிஸ்பிளே:

  • 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)
  • சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்
  • ரேம்: 4ஜிபி
  • மெமரி: 64ஜிபி மெமரி கூடுதலாக மெமரி நீட்டிப்பு
  • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்
  • செல்பீ கேமரா: 8எம்பி
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
  • பேட்டரி: 5000எம்ஏஎச் 4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்
  • வைஃபை, புளூடூத் 5.0, டூயல் சிம்
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
Infinix Hot 9 Pro and Infinix Hot 9 Price and Specifications : ரூ.9,499  க்கு இதைவிட வேற என்ன வேணும்? ஜூன் 5 முதல் Flipkart-இல் ...

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ விலை

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ விலை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499 ஆக உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 9

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499 ஆக உள்ளது.