நேற்றைய தினம் புதன்கிழமை Jane & Steeles சந்திப்பில் இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

நேற்றைய தினம் புதன்கிழமை பிற்பகல் 3.45  மணியளவில்  Jane  Steeles சந்திப்பில் நடந்த இரண்டு  வேறுபட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா என்பதை உறுதிப்படுத்த பொலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  

20 வயது மதிக்கத்தக்க மெல்லிய உடல்வாகு உடைய கறுப்பு இன வாலிபர் ஒருவரை சந்திக்கத்தின் பெயரில் பொலீசார் தேடுகின்றனர்